Search for:

தமிழக அரசு உத்தரவு


சர்க்கரை குடும்ப அட்டைதார்கள் அரிசி அட்டையாக மாற்ற வாய்ப்பு- தமிழக அரசு உத்தரவு!

சர்க்கரை குடும்ப அட்டைதார்களின் வேண்டுகோளை ஏற்று, அதனை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ள வரும் 20ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு!

பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - வழிபாட்டுத்தலங்கள் மூடல்!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை ஜன 31 வரை நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் - மீறினால் அபராதம்!

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.